si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு பிரதான செயற்பாடுகள்
பிரதான செயற்பாடுகள்
  • தேசிய சுற்றாடல் சட்டம், சுரங்கம் மற்றும் கனிப்பொருள் சட்டம் மற்றும் தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை சட்டம் என்பவற்றின் கீழான நியாயாதிக்க மேல் முறைகளை விசாரித்தல்.

  • அமைச்சினதும் அதனது முக்கிய முகவர்களினதும் தொடர்பான நீதிமன்ற வழக்குகளுக்கான சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவுதல்.

  • அமைச்சு தொடர்பான (நொத்தாரிசு மற்றும் நொத்தாரிசற்ற) சட்ட ஆவணங்களைத் தயாரித்தல்..

  • சுற்றாடல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவோ அல்லது அமுல்படுத்துவதற்காகவோ சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் தயாரிப்பதற்கு உதவிகளையும் ஒருங்கிணைப்பையும் வழங்குதல்.

  • அமைச்சு தொடர்பான சட்டப்பிரச்சினைகளில் சட்ட உதவிகளை வழங்குதல்.

  • சட்டப்பிரிவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் பொது முறைப்பாடுகளைக் கவனித்தல்.

  • சட்ட அமுல்படுத்தல் அதிகாரிகள், கைத்தொழிலாளர்கள், பாடசாலைப்பிள்ளைகள் பொதுமக்களுக்கான சுற்றாடல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் மீதான விழிப்புணர்வு உருவாக்க நிகழ்ச்சித்திட்டங்கள்.

வியாழக்கிழமை, 17 மே 2012 00:00 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது