si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு All News சிபீடி உபாயத்திட்டம்இ ஐச்சி இலக்குகள் மற்றும் மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விசேட நிபுனர்களுக்கான கேள்வி மனு ஆர்வத் தெரிவிப்புக்களை அழைத்தல்
சிபீடி உபாயத்திட்டம்இ ஐச்சி இலக்குகள் மற்றும் மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான விசேட நிபுனர்களுக்கான கேள்வி மனு ஆர்வத் தெரிவிப்புக்களை அழைத்தல்

உயிரியல் பல்வகைமை தொடர்பான சமவாயம் தொடர்பான ஐந்தாவது தேசிய அறிக்கையினைத் தயார் செய்யூம் பொருட்டானது.

ஆலோசனைச்; சேவையின் பின்னணி:
 
உயிரியல் பல்வகைமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் தேசிய கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலையம் என்ற வகையில் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மாநாட்டுக் குழுக்களின் எக்ஸ் ஃ 10 தீர்மானத்தின் பிரகாரம் சீபீடி செயலகத்த்திற்கு உயிரியல் பல்வகைமை தொடர்பான ஐந்தாவது தேசிய அறிக்கையினை சமர்ப்பிக்கும் பொறுப்பினை சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சு கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் மாநாட்டுக் குழுக்களின் (கோப் - 12) (ஊழுP - 12) 12 ஆவது கூட்டத்த்தில் அறிமுகம் செய்யப்படவூள்ள பூகோள உயிரியல் பல்வகைமை வெளியீட்டின் (புடீழு-4) நான்காவது பதிப்பில் ஐந்தாவது தேசிய அறிக்கையின் தகவல்கள் உள்ளடக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (யூஎன்டிபி)இ (ருNனுP)இ கொழும்பு அலுவலகம்இ இலங்கை கிளையின் ஊடாக ஐந்தாவது தேசிய அறிக்கையினை தயார் செய்வதற்கான வசதியளிப்புக்களைச் செய்வதற்குத் தேவையான நிதி ஒத்துழைப்புக்களை புகோள சுற்றாடல் வசதியளிப்புக்கள் (புநுகு) வழங்குகின்றது. 
 
சமவாயத்தினை அமுல்படுத்துவதற்கான திட்டமிடல் ஒத்துழைப்புஇ கண்காணிப்பு மற்றும் தொடர்பாடல் கருவி என்ற வகையில் சீபிடியின் கோப் தீர்மானம் எக்ஸ்ஃ10 (ஊடீனு - ஊழுP னுநஉளைழைn ஓஃ10)  மூலம் தழுவப்பட்ட வழிகாட்டல்களுக்கு ஏற்ப மிக முக்கியமான தகவல்களை ஐந்தாவது தேசிய அறிக்கை வழங்கும். 2011 - 2020 உயிரியல் பல்வகைமைக்கான புதிய உபாயத் திட்டத்தின் அமுல்படுத்தல் தொடர்பான முன்னேற்றத்தினை முக்கியமாக மீளாய்வூ செய்வதுடன் ஐச்சி உயிரியல் பல்வகைமை இலக்குகள் மற்றும் மில்லேனிய அபிவிருத்தி குறிக்கோள் இலக்குகள் (ஆனுபுள) 2015 ஐயூம் மதிப்பீடு செய்யூம். 
 
ஐந்தாவது தேசிய அறிக்கையின் பகுதி ஐஐஐ இன் தயாரிப்புக்காக ( மில்லேனிய அபிவிருத்திக் குறிக்கோள்களுடன்; தொடர்புடைய 2015 இலக்குகளுக்கான பங்களிப்புக்கள் மற்றும் 2015 மற்றும் 2020 ஐச்சி இலக்குகளின் முன்னேற்றம்)  தேசிய நிபுனர்களின் சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சின் உயிரியல் பல்வகைமை செயலகம் எதிர்பார்க்கின்றது. 
 
 
காலம் : 04 மாதங்கள்
 
1. அறிக்கையின் ஐஐஐ ஆம் பாகத்திற்கான தரவூகள் மற்றும் தகவல்களை ஆலோசகர்கள் வழங்குதல் வேண்டும்.
 
2. இவ் உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டதன் பின்னர் உடனடியாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்படவூள்ளதுடன்; இதன் கால எல்லை நான்கு மனித மாதகாலங்களைக் கொண்டிருப்பதுடன் 2014இ மே மாதம் 20 ஆம் திகதிக்குக்கு முன்னர் இச் செயற்திட்டம் பூர்த்தி செய்யப்படுதலும் வேண்டும்.
 
3. சீபிடி ஊடீனு வழிகாட்டல்களுக்கு ஏற்ப மில்லேனியம் அறிக்கையின் 2015 இலக்குகளுடன் தொடர்புடைய பங்களிப்புக்கள் மற்றும் 2020 ஐச்சி உயிரியல் பல்வகைமை இலக்குகள் நோக்கிய முன்னேற்றத்தை ஆலோசகர்கள் உள்ளடக்க வேண்டும்.
 
4. உயிரியல் பல்வகைமையூடன் தொடர்புடைய கூட்டு உள்ளீடுகள் தொடர்பாக நிபுனத்துவம் பெற்றவர்கள் மற்றும் சகல தொடர்புடைய அக்கறை காட்டுனர்களையூம் ஒன்றிணைத்து  தனிப்பட்ட நேர் காணல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக முக்கிய தீர்மானம் எடுப்போர்களை ஆலோசகர்கள் கலந்தாராய்தல் வேண்டும்.
 
5. அறிக்கை தயார் செய்கின்ற செயன்முறையின் போது சகல செயற்பாடுகளின் போதும் குழுத் தலைவர்இ ஏனைய இரண்டு ஆலோசகர்களுடன் மிக நெருக்கமாக ஆலோசகர் பணியாற்றுதல் வேண்டும்.
 
6. ஆலோசகர் குழுத் தலைவருக்கு ஒத்துழைப்பாக இருப்பதுடன் நிறைவேற்றுச் சுருக்கம்இ இணைப்புக்கள் மற்றும் பிற்சேர்க்கைகளின் தயாரிப்பிற்கான தகவல்களை வழங்குதலும் வேண்டும்.
 
 ஆகக் குறைந்த தகைமை:
 
               1. கல்வித் தகைமைகள் பின்வருமாறு கட்டாயம் இருத்தல் வேண்டும்:
                  விஞ்ஞானம் ஃ விவசாயம் ஃ சுற்றாடல் ஃ பொருளியல் ஃ இயற்கை வள முகாமை ஆகிய துறைகளில்            
                  பட்டப்பின்படிப்புப் பட்டம் ஃ சட்டத்துறையில் பட்டம் அல்லது சட்டத்தரணி- ஆலோசகர் பதவிகளுக்கு      
                  மாத்திரம் பொருந்தும். 
   
              2. தொழில்சார் அனுபவங்கள் மற்றும் திறன்கள் பின்வருமாறு இருத்தல் வேண்டும்:
 
                  i. ஆலோசகர் பதவியில் குறிப்பிட்ட விடயப்பரப்புக்களில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட தொழில்சார்      
                    அனுபவம்.
 
                  ii. சீபிடி மற்றும் அதன் துணை ஒழுங்குவிதிகள்இ தொடர்புடைய சர்த்துக்கள்இ பணி      
                      நிகழ்ச்சித்திட்டங்கள்இ கோட்பாடுகள் மற்றும் பரவலான அறிவூஇ தீர்மானங்கள்இ உபாயங்கள்இ    
                     இலக்குகள்இ குறிக்கோள்கள் மற்றும் கருவிகள் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பான நன்கு
                     பரிட்சயமான தன்மை இருப்பதுடன் பரந்த அறிவையூம் சகல நிபுனர்களும்; கொண்டிருத்தல் வேண்டும்.
 
                iii. தரவூப் பகுப்பாய்வூஇ சமர்ப்பித்தல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பில் உன்னத ஆற்றலைக்    
                     கொண்டிருத்தல் வேண்டும்.
 
ஆர்வமுள்ள விண்ணப்பதாரிகள் தங்களுடைய கல்வி ஃ தொழில்சார் தகைமைகள்இ குறிப்பிட்ட துறையில் உள்ள அனுபவங்கள் மற்றும் இது வரை பொறுப்பேற்றுள்ள இதை ஒத்த செயற்திட்டப் பணிகள் மற்றும் எதிர்பார்க்கின்ற கொடுப்பனவூகள் உள்ளடங்கலாக தங்களுடைய சுப விபரங்கள் அடங்கிய ஆர்வத் தெரிவிப்புக்களை பதிவூத்தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வந்து 2014 சனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர்; (உயிர் பல்வகைமை)இ உயிரியல் பல்வiமைச் செயலகம்இ சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வளங்கள் அமைச்சுஇ இல. 980ஃ5இ விக்கிரமசிங்க இடம்இ எதுள்கோட்டை என்ற முகவரியில் கையளிக்க முடியூம்.
 
மேலதிகத் தகவல்களுக்கு - தயவூ செய்து உயிரியல் பல்வiமைச் செயலகத்தின் பணிப்பாளரைத் தொடர்பு கொள்க (தொ.இ. 0112883374: மின் அஞ்சல் : டிழைனiஎநசளவைலளட@பஅயடை.உழஅ) - 
 
செயலாளர்இ
சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தகு வலு அமைச்சுஇ
82இ “சம்பத்பாய”இ ரஜமல்வத்த வீதிஇ
பத்தரமுள்ளை.
 
திங்கட்கிழமை, 20 ஜனவரி 2014 12:33 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது