si_uni  ta_uni
SinhalaEnglish
பாடசலைகளின் கழிவுப்பொருள் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் 2012

தின்ம கழிவுப்பொருள்களின் (குப்பை) பிரச்சினை இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் ஒரு நாளுக்கு உற்பத்திச் செய்யப்படுகின்ற குப்பைகளின் அளவு 2740 மெற்றிக் தொன் ஆகும். அதிலும் மேல் மாகாணத்தில் உற்பத்திச்செய்யப்படுகின்ற குப்பைகளின் அளவு 1540 மெற்றிக் தொன் ஆகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற குப்பைகளில் அரைவாசிக்கும் அதிகமாக மேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக  இதிலிருந்து அறியப்படுகிறது.

மனிதனால் சுற்றாடலுக்கு தினமும் சேர்க்கப்படுகின்ற குப்பைகளின் அளவு அதிகரித்தல் காரணமாக அரசாங்கம் குப்பைகளை சேர்ப்பதிலிருந்து அவற்றை ஒரு இடத்தில் தேக்கி வைக்கும் வரை  அதிகளவில் பணம் செலவிடுகின்றது. எதிர் காலத்திலும் அரசாங்கம் எதிர்நோக்க வேண்டியுள்ள பிரதான பிரச்சினைகளின் ஒன்றாக இப்பிரச்சினையை குறிப்பிடலாம். தற்போது கொழும்பு மாவட்டத்தில் குப்பைகளை இடுவதற்கு இடமும்மில்லை. ஆகையால் இப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கழிவு பொருட்களை உரிய வாறு முகாமைத்துவம் செய்தல் வேண்டும். இதற்காக மூன்று (முறைகள்) உள்ளன.  அவை, (குறைத்தல்), (மீண்டும் பயன்படுத்தல்) மற்றும் மீள்சூழற்சி என்பனவாகும். இதற்காக மக்களை அறிவுறுத்த வேண்டுமென்பதுடன், அதனை சிறப்பாக செய்வதற்கென்றால் நாளைய தினத்தை பொறுப்பேற்கவுள்ள   பாடசாலை மாணவ மாணவிகளை அறிவுறுத்த வேண்டுமென சுற்றாடல் அமைச்சின் நிலையான சுற்றாடல் பிரிவு தீர்மானித்தது. அதன் பிரகாரம், மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இருபத்தைந்து பாடசாலைகளில் (25) 5000 ம் மாணவ மாணவிகளை அறிவுறுத்துவதற்காக பாடசாலை கழிவு பொருள் முகாமைத்துவம் தொடர்பான 25 நிகழ்ச்சித்திட்டங்கள் நடாத்தப்பட்டன.  

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மாணவ மாணவிகளை அறிவுறுத்துவதற்கு கழிவுபொருள் முகாமைத்துவம் தொடர்பான போதனைகள்  நடாத்தல், கழிவுபொருள் கொள்கலன்கள் விநியோகித்தல், மற்றும் புத்தகங்கள் விநியோகித்தல் என்பன மேற்கொள்ளப்பட்டன.

மேற் படி நிகழ்ச்சித்திட்டத்திற்காக சம்பத் வங்கி அதன் விசேட பங்களிப்பை வழங்கியதுடன், எஸ்.கொடகே நூல் வெளியீட்டாளர்கள், மற்றும், சரசவி நூல் வெளியீட்டாளர்கள்  (Pvt) Ltd அனுசரணை வழங்கியதுடன் சுற்றாடல் அமைச்சின் உயிரியல் பல்வகைத்தன்மை பிரிவும் தமது பங்களிப்பை வழங்கியது.

ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம், 2012.09.28 ஆந் திகதி தலாஹேன மகா வித்தியாலயத்தின் பணிப்பாளர் (நிலையான சுற்றாடல்) திரு. காமினி விஜேசிங்க அவர்களதும், சம்பத் வங்கியின் மனித வளப்பிரிவின் திரு.பிரகிஸ் தயாரத்ன அவர்களதும், சந்தைப்படுத்தல் பிரிவின் செல்வி இனுஷி விஜேசூரிய அவர்களதும் தலைமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்டது. வளங்களின் பங்களிப்பு அசங்க நெலும்தெனிய அவர்களால் வழங்கப்பட்டது.தின்ம கழிவுப்பொருள்களின் (குப்பை) பிரச்சினை இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் ஒரு நாளுக்கு உற்பத்திச் செய்யப்படுகின்ற குப்பைகளின் அளவு 2740 மெற்றிக் தொன் ஆகும். அதிலும் மேல் மாகாணத்தில் உற்பத்திச்செய்யப்படுகின்ற குப்பைகளின் அளவு 1540 மெற்றிக் தொன் ஆகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற குப்பைகளில் அரைவாசிக்கும் அதிகமாக மேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக  இதிலிருந்து அறியப்படுகிறது.

ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம், 2012.09.28 ஆந் திகதி தலாஹேன மகா வித்தியாலயத்தின் பணிப்பாளர் (நிலையான சுற்றாடல்) திரு. காமினி விஜேசிங்க அவர்களதும், சம்பத் வங்கியின் மனித வளப்பிரிவின் திரு.பிரகிஸ் தயாரத்ன அவர்களதும், சந்தைப்படுத்தல் பிரிவின் செல்வி இனுஷி விஜேசூரிய அவர்களதும் தலைமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்டது. வளங்களின் பங்களிப்பு அசங்க நெலும்தெனிய அவர்களால் வழங்கப்பட்டது.

alt
alt
alt
alt
alt
alt
alt
alt
alt
alt
alt
alt

செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013 13:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது