si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு பொறுப்புக்கள்
பொறுப்புக்கள்

ஊக்குவிப்பு மற்றும் சுற்றாடல்கல்விப் பிரிவு ஊக்குவிப்பு மற்றும் சுற்றாடல் கல்விப்பிரிவானது சுற்றாடல் மற்றும இயற்கைவளங்களினை சமூகத்தின் பல்வேறு வகை மக்களிடையே சுய சுற்றாடல் பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக நீடித்த நிலைக்கக்கூடிய முகாமைத்துவம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவதிலும் ஈடுபடுகிறது. 

ஊக்குவிப்பு மற்றும் சுற்றாடல் கல்விப்பிரிவானது சுற்றாடல் மற்றும இயற்கைவளங்களினை  சமூகத்தின் பல்வேறு வகை மக்களிடையே சுய சுற்றாடல் பொறுப்புணர்வை வளர்ப்பதற்காக நீடித்த நிலைக்கக்கூடிய முகாமைத்துவம் மீதான விழிப்புணர்வை உருவாக்குவதிலும் ஈடுபடுகிறது. 

பொறுப்புக்கள்

  • அமைச்சு மற்றும் அதன் அமுல்படுத்துகை மற்றும் காலத்திற்கு காலமான மீள்பார்வைகளுக்கான சுற்றாடல் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு தந்திரோபாயங்களை உருவாக்குதல்
  • சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் கொள்கை, மறுசீரமைப்புக்கள் மற்றும் ஏனைய சுற்றாடல் முனைப்புக்களுடன் தொடர்புடைய வகையில் தேசிய மட்டத்தில் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல்
  • நிகழ்ச்சிநிரலின் 21 பிரிவு 36 இல் குறித்துரைக்கப்பட்டவாறாக பொதுமக்களிடையே நீடித்து நிலைக்க அபிவிருத்திக்காக சுய சுற்றாடல் விழிப்புணர்வை வளர்ப்பதை நோக்கிய சுற்றாடல் கல்வியை மறுமுக திசைப்படுத்துதல்
  • துறைசார் முகவர் நிகழ்ச்சித்திட்டங்களில் சுற்றாடல் மற்றும் தகவல் தேவைப்பாடுகளினை வழங்குவதை வசதிப்படுத்துதல் 
  • சுற்றாடல் தொடர்பான முக்கிய தேசிய மற்றும் சர்வதேச தினங்களை நினைவுகூருதல்
  • சுற்றாடல் மற்றும் இயற்கைவளங்கள் தொடர்புடைய தகவல்களினை வடிவமைத்தல்/ சேகரித்தல், /செயற்படுத்துதல் மற்றும் ஆவணப்படுத்துதல்
  • இணையத்தளம், நூலகவசதிகள், ஆவணப்படுத்தல் வசதிகள் ஊடாக பொதுமக்களுக்கு சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் மீதான தகவல்களைப் பெற்றுக்கொள்ள வசதியளித்தல்.,
  • சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் / பிரச்சாரங்கள் / போட்டிகள் என்பனவற்றில் பங்காண்மையாளர்களின் பங்குபற்றுகையைப்  பெற்றுக்கொள்வதற்கான ஒரு பொறிமுறையை விருத்தி செய்தல்,
  • இலத்திரனியல் மற்றும் அச்சூடங்கள் ஊடாக அமைச்சின் செயற்பாடுகள் மீதான பிரசாரப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்கள்
  • பொதுப்பிரச்சினைகள் தொடர்பான சுற்றாடல் மற்றும் இயற்கைவளங்களுக்கு பதிற்செயற்பாடு காட்டுதல்
வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2016 12:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது