si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு பொறுப்புக்கள்
பொறுப்புக்கள்

பொறுப்புக்கள்

  • அமைச்சின் உள்ளக நிர்வாகம்Internal Administration of the Ministry

  • தொழில்நுட்ப தொழில்நுட்ப மற்றும் ஆதரவு தொழிற்பாடுகளின் செயற்பாடுகளுக்காக மனிதவளங்களை ஒன்றிணைத்தலும் முகாமைத்துவம் செய்தலும்

  • செயலாளராலும் ஏனைய உரிய அதிகாரிகளாலும் பணிக்கப்பட்டவாறாக முறைகளையும் செயன்முறைகளையும் நிறுவுதல்

  • அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்( ஆலோசனைக்குழு, பாராளுமன்றக் கேள்விகள், அமைச்சரவை நிருபங்கள்,. COPE. COPA ,ஏனையவை ) தொடர்பான செயற்பாடுகளில் ஒருங்கிணைந்து செயற்படுதலும் அறிக்கையிடலும்

  • வேண்டிய நிர்வாக மறுசீரமைப்புக்களை பொறுப்பெடுத்தலும் அதனுடன் ஒட்டியொழுகுதலும்

  • புதிய கட்டிடங்களை கட்டுதல் தொடர்பான செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல்.

  • சிறிய வாகனங்களின் தொகுதி ஒன்று இருப்பதை உறுதிப்படுத்துதல்.

  • அமைச்சுக்கான இயலுமைத்தேவை மதிப்பீட்டினைப் பொறுப்பெடுத்தல்.

  • அமைச்சுக்கும் அதனது அமுல்படுத்துகைக்குமாக ஒரு  இயலுமையைக் கட்டியெழுப்பல் திட்டத்தையும் மனிதவள கொள்கையையும் தயாரித்தல்

  • அறிவை உள்ளக ரீதியாகவும் வெளிப்புற ரீதியாகவும் பரப்புவதற்கு வழிகாட்டிகளையும் கருவிகளையும் முறைமைகளையும் விருத்தி செய்தல்

  • பணியாட்டொகுதியினருக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் பயன்பாட்டினை காலத்திற்கு காலமும் கற்கைநெறிக்கு பின்பான மதிப்பீட்டிலும் மதிப்பீடு செய்வதற்கு பொறுப்பெடுத்தல்

  • கொள்கை அமுல்படுத்துபவர்களின் தொடர்புடைய சுற்றாடல் மற்றும் அமுல்படுத்தலின் மனிதவளங்கள் அபிவிருத்தியின்  இடைவெளியை இனங்காணுவதுடன் இயலுமைகளைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு முறைமையை விருத்தி செய்தல்

  • குழுவைக் கட்டியெழுப்பல், முரண்பாட்டைக் கட்டியெழுப்பல் வேலைச்சுமை மதிப்பீடு போன்ற மனிதவள முகாமைத்துவப் பிரச்சினைகளை காலத்திற்கு காலம் தீர்த்து வைத்தல்

  • செயற்பாட்டு மதிப்பீட்டிற்கும் மனிதவள அபிவிருத்திக்கும் இடையில் இணைப்பைக் கட்டியெழுப்பல்

  • தேசிய மற்றும் சர்வதேச இயலுமைகளைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித்திட்டங்களை வசதிப்படுத்தி ஒருங்கிணைத்தல் 

புதன்கிழமை, 16 மே 2012 23:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது