si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு சட்டவாக்கங்களின் நிரல்
சட்டவாக்கங்களின் நிரல்

List of the Legislations related to the Ministry and its Line Agencies.

இல நிறுவனம் தொடர்புடைய சட்டங்கள், நியாயதிக்கச் சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டம்
01 கனிம ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம்
  • 1992 ஆம்ஆண்டு 33 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிய சட்டம்
  • 2009 ஆம் ஆண்டு 66 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிய திருத்தச்சட்டம் தொடர்புடைய ஒழுங்குவிதிகள்
02 கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை
  • 2008ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க கடல் மாசடைதல் தடுப்புச் சட்டமும் தொடர்புடைய ஒழுங்குவிதிகளும்
03 காட்டுப் பாதுகாப்பு திணைக்களம்
  • காட்டு கட்டளைச்சட்டத்தின் மீள்பதிப்பும் (அதிகாரம் 451) 1966 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க சட்டத்தில் திருத்தப்பட்டவாறாக:
  • 1979 ஆம் ஆண்டு 56ஆம் இலக்க காட்டு (திருத்தச்) சட்டம்
  • 1982  ஆம் ஆண்டு 13ஆம் இலக்க காட்டு (திருத்தச் ) சட்டம்
  • 1995 ஆம் ஆண்டு 23ஆம் இலக்க காட்டு (திருத்தச் ) சட்டம்
  • 1988 ஆம் ஆண்டு 84 ஆம் இலக்க காட்டு (திருத்தச்) சட்டம்
  • 2009 ஆம் ஆண்டு 65 ஆம் இலக்க காட்டு (திருத்தச்) சட்டம் தொடர்புடைய ஒழுங்குவிதிகளும்
04 மத்திய சுற்றாடல் அதிகாரசபை
  • 1980 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டம்
  • 1988 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் (திருத்தச்) சட்டம்
  • 2000 ஆம் ஆண்டு 53 ஆம் இலக்க தேசிய (திருத்தச் ) சட்டம்
  • தேசிய சுற்றாடல் சட்டத்தோடு தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்கள்
தேசிய சுற்றாடல் (பாதுகாப்பு மற்றும் தரம்) ஒழுங்குவிதிகள்
  • 1966/05/23. திகதியுடைய இல 924/13  இது 01.02.2008 1534/18 விசேட வர்த்தமானியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • No: 595/16 dated 02/02/1990 திகதியுடைய இல 595/16 ,01.02.2008 திகதியுடைய இல. 1534/18 விசேட வர்த்தமானியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
கருத்திட்ட அங்கீகரிப்பு முகவர்கள்
  • இல: 772/22  திகதியுடைய 24/06/1993
  • இல: 859/14  திகதியுடைய  23/02/1995
  • இல: 1373/6  திகதியுடைய  29/12/ 2004
  • இல: 1104/22  திகதியுடைய  05/11/1999
ஓசோனைக் குறைக்கும்  பண்டங்கள் மற்றும் காற்றுச் சூழல் தரம் மேன்முறையீட்டுச் செயன்முறை
  • இல: 850/4 திகதியுடைய 20/12/1994
  • இல: 1562/22 திகதியுடைய 15/08/2008 காற்றுச்சூழல் தரம்
  • விசேட வர்த்தமானி மூலம் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் 850/4 இதன் மூலம் திருத்தப்படுகிறது.
  • இல: 1309/20 திகதியுடைய10.10.2003 விசேட வர்த்மானியில் பிரசுரிக்கப்பட்ட ஓசோன் உறைதல் பண்டங்கள் கட்டளையாகிய 20/12/1994  திகதியுடைய இல 850/4 இதனால் உத்தியோகபூர்வ ரீதியாக அறிவிக்கப்படடது.
இரைச்சல் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள்
  • இல:924/12  திகதியுடைய  23/05/1996
  • இல: 973/7  திகதியுடைய  30/04/1997

எச் செயற்பாடுகளுக்கு சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் தேவைப்படுத்தப்படுகிறது
  • 2008/01/25 திகதியுடைய இல1533/16 என்னென்ன செயற்பாடுகளுக்கு சுற்றாடல் பாதுகாப்பு உரிமம் தேவைப்படுகிறது விசேட வர்த்தமானி இல 1159/22  பிரசுரிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகாரரீதியாக அறிவிக்கப்படுவதுடன் EIA தொடர்புடைய ஒழுங்குவிதிகளும் வர்த்தமானியில் உள்ளன..

நடமாடும் வெளி வெளியேற்றுகை நியமங்கள்
  • 30/06/2003 திகதியுடைஇல 1295/11 வளி வெளிவிடுதல் . எரிபொருள் மற்றும் வாகன இறக்குமதி
  • 23/06/2000  திகதியுடைய இல 1137/35 விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட நியமங்கள் ஒழுங்குவிதிகள் இத்தால் செல்லுபடியற்றதானது.
  • 09.07.2008 திகதியுடைய இல 1557/14 காற்று வெளியிடல், எரிபொருள் மற்றும் வாகன இறக்குமதி நியமங்கள் ஒழுங்குவிதிகள் 30/06/2003 திகதியுடைய இல 1295/11 வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுவது இங்கே திருத்தப்படுகிறது.  
  • சூழல் காற்று தர ஒழுங்குவிதிகள் 20/12/1994 திகதியுடைய இல 850/4 ஒழுங்குவிதிகள் 15/08/2008 திகதியுடைய 15/08/2008 இல.1562/22 திருத்தப்படுகிறது

ஏனைய வர்த்தமானிகள்
  • 10.10.2006 திகதியுடைய இல1466/5   - 20 மைக்கிரோன்கள் அல்லது அதற்கு குறைவான தடிப்பம் உடைய பொலித்தீன் அல்லது பொலித்தீன் உற்பத்திகளை நாட்டுப்பாவனைக்கும் விற்பனைக்கும் அல்லது பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்தலை தடைசெய்தல்.
  • 17.07.2006 திகதியுடைய இல l454/4   - கிளறித் தேடி ஆராய்தல் சுரங்கம் தோண்டுதல், மணலையும் இரத்தினக்கற்களையும் தேடி ஆராய்தல்,சுரங்கம் கிண்டுதல் எடுத்தலுக்கான உபகரணங்களைப் பயன்படுத்துதல் தடைசெய்யப்படுகிறது.
  • 13.10.2006 திகதியுடைய இல 1466/26 – முத்துராஜவலவை ஒரு பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனம் செய்கிறது.
  • 01.08.2008 திகதியுடைய இல1560/26   -  மறகலகந்தவை ஒரு சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனம் செய்கிறது
  • 05.03.2008  திகதியுடைய இல 1487/10  - தலன்கம குளம் மற்றும் கிறகரி ஏரியை சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனம் செய்கிறது
  • 23.07.2007 திகதியுடைய இல l507/9   -  நக்கிள்சை ஒரு சுற்றாடல் பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனம் செய்கிறது
  • 10.04.2003 திகதியுடைய இல1283/19  - Upper கொத்மலை சக்திக் கருத்திட்டத்தை கண்காணிக்கிறது
  • 04/08/2006 திகதியுடைய இல 1456/35 – சாய்வு கூடிய இடங்களில் வருடாந்தப் பயிர்களை பயிர்செய்வதை தடைசெய்கிறது
05 அரச மரக் கூட்டுத்தாபனம்
  • 1957ஆம் ஆண்டு 47ஆம் இலக்க கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் அரச மரக்கூட்டுதாபனம் தாபிக்கப்பட்டது. 04/04/1968 திகதியுடைய வர்த்தமானி இல 14,796
06 தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை
  • 1993ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டம்
வியாழக்கிழமை, 17 மே 2012 00:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது