si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு கடமைகளும் தொழிற்பாடுகளும்
 

வளித்தர முகாமைத்துவத்துடன் தொடர்புடைய கடமைகளும் தொழிற்பாடுகளும்


வளித்தரம் மீதான கொள்கைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள்
  • வாகனத்திலிருந்து வெளிவருபவைகள்
  • கைத்தொழில்துறை மூலம் வருபவைகள்
  • உள்ளக வளித்தரம்


வாகன வெளிவிடுபவைகளை பரிசோதிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துதல்
 
  • VET நிகழ்ச்சித்திட்டத்தை மீள்பார்வை செய்தலும் மதிப்பிடுதலும்
  • VET நிகழ்ச்சித்திட்டத்தை கண்காணித்தல்
  • VET செய்முறை மீதான ஆய்வுக்கற்கைகள்
  • வீதிப்பக்க வெளிவிடுவகைகள் பரிசோதிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • VET மீதான விழிப்புணர்வை உருவாக்குவதல்
  • அதிகாரிகள், தொழில்நுட்பவியலாளர்களுக்கு VET மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
  • செயன்முறையுடன் தொடர்புடைய நீதிமன்ற வழக்குகள்

 

எரிபொருள் தர முன்னேற்ற நிகழ்ச்சித்திட்டம்
 
  • எரிபொருள் தரங்களின் மீள்பார்வையும் உரிய கொள்கை முன்னேற்றமும்
  • CPC எனது பெற்றோலிய வளங்கள் போன்ற உரிய முகவர்களுடன் அவ்வண்ணமான கொள்கை ஏற்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து ஒருங்கிணைத்து செயற்படுதல்

 

தூய காற்றுக்கொள்கைகள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள்
 
  • தூய காற்று செயற்பாட்டு திட்டத்தினை காலத்திற்கு காலம் மீள்பார்வை செய்து இற்றைப்படுத்து அமுல்படுத்துவது தொடர்பாக தொடர்புடைய முகவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்
  • வளித்தர பிரச்சினைககள் மற்றும் சிபார்சு செய்யப்பட்ட தேவையான கொள்கை மாற்றங்கள் தொடர்பான கொள்கை அமுல்படுத்துதல் மீது ஆய்வுகளை மேற்கொள்ளல்

 

உள்ளக வளித்தர முகாமைத்துவம்
 
  • தற்போதைய திட்டமிடல் அங்கீகரிப்புகளில் தேவையான வழிகாட்டுதல்களை உள்ளிணைத்தல் தொடர்பாக NBRO , CEA , UDA மற்றும் ஏனைய முகவர்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்
  • தேவையான வழிகாட்டுதல்களை தயார்படுத்துதல்
  • உள்ளக வழி மாசடைதல் தொடர்புடைய பிரச்சினை உருவாக்கங்களின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

 

விழிப்புணர்வு உருவாக்கல்
 
  • "நாம் சுவாசிக்கும் வளி" என்ற தலைப்பில் வளித்தர வருடாந்த மகாநாடுகளை நடாத்துதல்
  • மாவட்ட ரீதியாக வளித்தர தொடர்புடைய கருத்தரங்குகள் கண்காட்சிகளை நடாத்துதல்
  • அரச அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துதல்
  • விழிப்புணர்வு கருத்தரங்குகள்
  • ஊடக விழிப்புணர்வு ( இலத்திரனியல் மற்றும் அச்சூடகம்)
  • விழிப்புணர்வை உருவாக்கும் காகிதாதிகளை அச்சடித்தல்
  • வளி MAC இணையத்தளத்தை பேணிவருதல் website

 

பங்காண்மையிடையேயான ஒருங்கிணைப்பு
 
  • AirMAC தொழிற்பாடுகளை ஒருங்கிணைத்தல்
  • CMT, M/போக்குவரத்துTransport, CEA, மற்றும் ஏனைய தொடர்புடைய பங்காண்மையாளர்களுடன் ஒருங்கிணைத்தல்
  • சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படுத்தாத வழிவகையான போக்குவரத்துக்கள் தொடர்பாக கொள்கைச் சிபார்சுகளை மேற்கொள்ளல்
  • பிராந்திய வளி முனைப்புக்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்

சர்வதேச உறவுகள் தொடர்புடைய கடமைகளும் தொழிற்பாடுகளும்

GEF செயற்பாடுகளுக்கான தேசிய குவியப்புள்ளி
 
  • GEF கருத்திட்டங்களின் மீள்பார்வை
  • GEF செயற்பாட்டு குவியப்புள்ளி அலுவலகமாகத் தொழிற்படுதல்
  • இலங்கைGEF கருத்திட்டங்களுக்கான தேசிய அங்கீகாரம்
  • LTNDP/GEF/ SGP நிகழ்ச்சித்திட்டங்கள் உறுப்பினராக இருத்தல்
  • GEF இலங்கைச் செயலகம்

 

GEF செயற்பாடுகளுக்கான தேசிய குவியப்புள்ளி
 
  • GEF கருத்திட்டங்களின் மீள்பார்வை
  • GEF செயற்பாட்டு குவியப்புள்ளி அலுவலகமாகத் தொழிற்படுதல்
  • இலங்கைGEF கருத்திட்டங்களுக்கான தேசிய அங்கீகாரம்
  • LTNDP/GEF/ SGP நிகழ்ச்சித்திட்டங்கள் உறுப்பினராக இருத்தல்
  • GEF இலங்கைச் செயலகம்

 

MEA செயலகம்
 
  • MEA க்கான தேசியப்புள்ளியாக இருப்பதுடன் MEA ஆனது செயலகமாக நிறுவப்படுதல்
  • MEA பேச்சுவார்த்தைகளுக்கான இயலுமையைக் கட்டியெழுப்பல் நிகழ்ச்சித்திட்டம்
  • COP/MOP கூட்டங்களுக்கு முன்பதாக நாட்டு நிலைப்பாடு மீதான தேசிய கலந்தாலோசனைகளை வசதிப்படுத்துதல்
  • GSP+ மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக வர்த்தக திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுதல்
  • MEA இணையத்தளத்தைப் பேணுதல்
  • அரசாங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை செயன்முறை மீதான அமைச்சு உள்ளீட்டை வழங்குதல்

 

UNEP, SACEP, SASP, IUCN, APN என்பவற்றுக்கான அமைச்சின் குவியப்புள்ளியாக தொழிற்படுதல்
 
  • சுற்றாடல் விடயங்கள் மீதான அமர்வுகளுக்கான சுருக்க விளக்கங்களைத் தயாரிப்பதற்கு வசதிப்படுத்தல்
  • சுற்றாடல் மீதான தொடர்புடைய விடயங்கள் மீது எனது/ வெளிநாட்டு விவகாரங்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல்

 

Basel சமவாயம், POPS PIC சமவாயம் SAICM என்பவற்றுக்கான தேசிய குவியப்புள்ளியாக தொழிற்படுதல்
 
  • Basel சமவாயம்மீதான தேசிய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
  • அபாயகரமான கழிவுகள் (CEA கூட்டப்பட்டது) மீதான தொழில்நுட்பக்குழு
  • நாட்டு நிலைப்பாட்டை சமர்ப்பித்தல்
  • MEA இணையத்தளத்தைப் பேணுதல்
  • E மின்னியல் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம்
  • CEA, MEPA, BOI, M/Ind.Devt.போன்ற தொடர்புடைய பங்காண்மையாளர்களுடன் கழிவு தொடர்புடைய பிரச்சினைகள் மீது ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல்

சுற்றாடல் தரம் தொடர்புடைய கடமைகளும் தொழிற்படுகளும்

நீர்த்தரம் தொடர்புடை ய பிரச்சினைகள்
 
  • நீர்மாசடைதல், கைத்தொழில் திரவக் கழிவுகள் மற்றும் உரிய நியமங்களுடன் தொடர்புடைய கொள்கைகள்
  • WQ கொள்கைகள் மற்றும் சிபார்சு செய்யப்பட்ட கொள்கை மாற்றங்களை மீள்பார்வை செய்து இற்றைப்படுத்தும் தொடர்புடைய முகவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல்

 

கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள்
 
  • கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள்
  • CEA மற்றும் உள்ளுர் அதிகாரசபைகளால் அமுல்படுத்தப்படும் கழிவு முகாமைத்துவக் கருத்திட்டங்களை மீள்பார்வை செய்தல்
  • கழிவு முகாமைத்துவ கொள்கைகள் மற்றும் சிபார்சு செய்யப்பட்ட அவசியமான கொள்கை மட்டங்களை மீள்பார்வை செய்து அமுல்படுத்துவது மீதான தொடர்புடைய முகவர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்

 

சுற்றாடல் மதிப்பீடு
 
  • EIA செயன்முறையுடன் தொடர்புடைய கொள்கைப் பிரச்சினை
  • CEA மற்றும் உள்ளுர் அதிகாரசபைகளால் அமுல்படுத்தப்படும் கழிவு முகாமைத்துவ கருத்திட்டங்களின் மீள்பார்வை
  • EPL செயன்முறை மற்றும் மனுக்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள்

 

தூய உற்பத்தி பழக்கங்கள்
 
  • CP எண்ணக்கருக்களை ஊக்குவித்தல்
  • CP பழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பங்காண்மையாளர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்

 

நீடித்து நிலைக்கக்கூடிய சக்தி
 
  • நீடித்து நிலைக்கக்கூடிய சக்திப்பாவனையை ஊக்குவித்தல்
  • தொடர்புடைய கொள்கைகளுக்காக தொடர்புடைய பங்காண்மையாளர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல்

 

மாதிரி நிகழ்ச்சித்திட்டம் கருத்திட்டத்தை அமுல்படுத்துதல்
 
  • நீர்த்தரத்தை முன்னேற்றுவதற்கான நிகழ்ச்சித்திட்டம்
  • மாதிரி அளவுத்திட்ட கழிவு முகாமைத்துவம் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள்

 

விழிப்புணர்வை ஏற்படுத்தல்
 
  • எதிர்கால சந்ததியினருக்காக நீரைப் பாதுகாத்தல் என்ற தலைப்பிலான வருடாந்த நீர்த்தர மகாநாட்டை ஒழுங்கு செய்தல்
  • வருடாந்த சுற்றாடல் தர விருது நிகழ்ச்சித்திட்டத்தை ஒழுங்கு செய்தல்
புதன்கிழமை, 16 மே 2012 12:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது