si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு பொறுப்புக்கள்
பொறுப்புக்கள்
  • தேசிய சுற்றாடல் கொள்கையை உருவாக்குதல் /இற்றைப்படுத்துதல்/ மீள்பார்வை செய்தல் / பகுப்பாய்வு செய்தல் என்பதுடன் ஏனைய தொடர்புடைய கொள்கைகளை உருவாக்குவதில் வசதிப்படுத்தல்.

  • தேசியக்கொள்கைகயை அடிப்படையாகக் கொண்டு தந்திரோபாயங்களை அபிவிருத்தி செய்தல்

  • சுற்றாடல் மற்றும் இயற்கைவளங்கள் மீதான புதிய கருத்திட்ட தலையீடுகளுக்கான சாத்தியத்தன்மையை மதிப்பீடு செய்வதற்கு தேசிய முகவர்களை ஒருங்கிணைத்தல்

  • செயற்திட்டங்கள், வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள், மாவட்ட சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற குறுங்காலத்திட்டங்களைத் தயாரிப்பதில் அமைச்சோடும் பல்வேறு முகவர்களோடும் பல்வேறு பிரிவுகளையும் ஒருங்கிணைத்தல் .

  • இனங்காணப்பட்ட மாதிரி கருத்திட்டங்களுடன் தொடர்புடைய செயற்பாடுகளை ஒருங்கிணைத்து அமுல்படுத்துதல்

  • அமைச்சாலும் அதன் முகவர்களாலும் பொறுப்பெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்

  • அமைச்சாலும் அதன் முகவர்களாலும் அமுல்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் கருத்திட்டங்களை மதிப்பிடுதல்

  • சுற்றாடல் பார்வைநோக்கு எனப் பெயரிடப்பட்ட சுற்றாடல் மீதான நிழல் அறிக்கையினைத் தயாரித்தலும் இற்றைப்படுத்தலும்

  • கொள்கை ஆய்வுகளையும் பகுப்பாய்வுகளையும் எடுத்தல்

  • கொடைவழங்குனர் ஒருங்கிணைப்பில் உதவுதல்

  • சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் கொள்கை முனைப்புக்கள் மீது இயலுமையைக் கட்டியெழுப்புதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

வியாழக்கிழமை, 17 மே 2012 08:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது