si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு பிரசைகளுக்கான சேவைகள்
பிரசைகளுக்கான சேவைகள்
  • பொதுமக்களிடையே சிறந்த கழிவு முகாமைத்துவத்தை வசதிப்படுத்துவதற்காக நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தல்.
  • மரம் அடிப்படையிலான சுற்றாடல் அழகை அதிகரிப்பதற்காகவும் நகரங்களில் சுற்றாடலின் தீயபாதிப்புக்களைக் குறைப்பதற்காகவும் சுற்றாடலை மரங்கள் அடிப்படையிலான சுற்றாடலாக மாற்றியமைத்தல்.
  • சிறந்த நிலைக்கு கொண்டுவருதல், பாதுகாத்தல், சேதன அபிவிருத்தி விவசாயத்தின் ஊடாக கிராமங்களில் வாழ்க்கைநிலைமைகளை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கையெடுத்தல்.
  • சுற்றாடலுக்கு சாதகமான போக்குவரத்து வழிவகைகளையும் போக்குவரத்து வலைப்பின்னலையும் ஊக்குவித்தல்
திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 14:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது