si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு பொறுப்புக்கள்
பொறுப்புக்கள்
  • இயற்கை வளங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய கொள்கைகளினை இனங்காணுதலும் உருவாக்குதலும்
  • இயற்கை வளங்கள் கொள்கைகளை மீள்பார்வை செய்தலும் அவ்விடைவெளிகளை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை அறிமுகம் செய்தலும்
  • செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்களையும் ஏனைய தொடர்புடைய கொள்கைகளையும் NRM னை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் தயார்செய்தல்  
  • தேசிய மற்றும் சுற்றாடல் முக்கியத்துவம் மிக்க நாட்களுடன் தொடர்புடைய செயற்பாடுகளினை செயற்படுத்தலும் அமுல்படுத்தலும்
  • NRM உடன் தொடர்புடைய சட்டக் கருவிகளை உருவாக்குவதற்கான தேவையான ஆதரவை வழங்குதல்
  • தரவு மற்றும் தகவலுடன் தொடர்புடைய இயற்கைவளங்களினை சேகரித்தல், களஞ்சியப்படுத்தல், மீள எடுத்துப் பயன்படுத்தல் மற்றும் பரப்புகை
  • இயற்கை வளங்கள் துறையின் தீர்மானம் எடுத்தலுக்காக தகவல்களைப் பரப்புவதற்கு தரவுத்தளம் மற்றும் துப்பரவு வீட்டு பொறிமுறையை நிறுவுதலும் பேணுதலும் .
  • இயற்கைவளம் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளில் கொள்கை ஆய்வுகளில் பொறுப்பெடுத்தல்
  • NR துறையில் EIA செயன்முறையை வசதிப்படுத்தல்  
  • இயற்கை வளம் முகாமைத்துவத்துடன் ஈடுபடும் அமைச்சின் முகவர்களின் செயற்பாடுகளுக்கான ஒழுங்குபடுத்தல் ஆதரவை வழங்குதல்
  • இயற்கை வளங்களுடன் தொடர்புடைய கொள்கை அமுல்படுத்தல் தொடர்புடையவற்றில் அமைச்சின் முகவர்களை ஒருங்கிணைத்தலும் மேற்பார்வை செய்தலும்
  • தேசிய நிபுணர் குழுக்களின் ஊடாக மதியுரை சேவைகளை நிறுவுதலும் பேணுதலும்
  • இயற்கை வளங்கள் தொடர்பான சர்வதேச சமவாயங்களால் செய்யப்பட்ட நாட்டின் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்தல்
  • நிலவளம் குறைதல் மற்றும் பாலைவனமாதலுக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் இனங்காணப்பட்ட செயற்பாடுகளை ஒருங்கிணைத்து அமுல்படுத்துதல்
  • இயற்கைவளங்கள் துறையில் தேசிய மற்றும் உபதேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவளித்தல்
  • தேசிய வளங்கள் கொள்கை முனைப்புக்கள் மீது கல்வி பயிற்சி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவனவற்றை வழங்குதல்
வியாழக்கிழமை, 17 மே 2012 07:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது