si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு கருத்திட்டங்கள்
கருத்திட்டங்கள்

விவசாய பல்லுயிரியல் பாதுகாப்பும் இலங்கை விவசாய முறைமைகளின் பயன்பாடும் விவசாய பல்லுயிரியல் தன்மையின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு ஊடாக வானிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கு கிராமிய சனசமூகங்களுக்கு மீளும் எதிர்ப்பையும், உதவியையும் கட்டியெழுப்பும் ஒரு GEF ஆதரவிலான கருத்திட்டம்....

பங்காளர்கள் : பலவித உயிர்கள் செயலகம் – சுற்றாடல் அமைச்சு, விவசாய திணைக்களம், UNEP பலவித உயிர்கள் சர்வதேசம்

PDF இனை பதிவிறக்கம் செய்ய

 


தீவுக்கு விலையிடல்

இலங்கை சுற்றாடல் அமைச்சின் பல்லுயிர்கள் செயலகமானது, கருத்திட்டம் ஊடாக தீவுபூராகவுமுள்ள சாகியியல் மதிப்பீட்டு தொடர்பான தகவல்களும் இற்றைப்படுத்தப்பட்ட இடத்தரவுகள் இல்லாமையும் குறித்தான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எண்ணுகிறது. சுற்றாடல் அமைச்சின் உலகளாவிய விவகாரங்கள் சுற்றாடல் பொருளியல் பிரிவினது செயற்பாடுகள் 2003 இல் இருந்ததுடன், இது இலங்கை பல்கலைக்கழங்களின் கூட்டுழைப்புடன் தொடரப்படும்.

இக்கருத்திட்டமானது முழு நாட்டிற்குமான பல்லுயிரியல் முன்னுரிமை வலயங்களின் முக்கிய சாகியமுறைகள் ஒவ்வொன்றிற்குமான சாகியமுறைப்பொருட்கள் மற்றும் சேவைகளை இனங்காண்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

PDF இனை பதிவிறக்கம் செய்ய

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017 10:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது