si_uni  ta_uni
SinhalaEnglish
முகப்பு கடமைகளும் பொறுப்புக்களும்
கடமைகளும் பொறுப்புக்களும்
  • ஆட்சேர்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு செயன்முறைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

  • நிறுவனக் கட்டமைப்புடன் தொடர்புடைய கடமைகளும் மற்றும் அமைச்சின் பணியாட்டொகுதியினரின் தரவுகளைப்பேணுதலும்

  • அமைச்சின் வேலையாட்களின் தனிப்பட்ட கோப்புக்களை இற்றைப்படுத்துதலும் நியமனம் இடமாற்றம், பதவியுயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் ஒழுக்கவியல் செயன்முறைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள்

  • பணியாட்டொகுதியினரின் தினவரவு கடன்கள் மேலதிக வேலை நேரங்கள் பயணங்கள் போன்றவற்றினை கண்காணித்தலும் கையாள்தலும்

  • அலுவலகத் தளபாடங்கள் மற்றும் உபகரணங்களைப் பேணுதலும் திருத்துதலும்,.

  • போக்குவரத்துப் பிரிவினைக் கையாளுதல்.
புதன்கிழமை, 16 மே 2012 12:04 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது