si_uni  ta_uni
SinhalaEnglish
  • Haritha Ta

முகப்பு எங்களைப்பற்றி
எம்மைப் பற்றி

இலங்கை சுற்றாடல் அமைச்சானது நாட்டின் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கும் துரித பொருளாதார அபிவிருத்தி போக்கு மற்றும் அடிப்படை இயற்கை வள பயன்பாட்டுக்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது.

அதிகரித்துவரும் மனித சனத்தொகையின் சமூக மற்றும் பொருளாதார மற்றும் நடத்தையானது இவ் இலக்குகளை சாதிப்பதில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்களை முகாமைத்துவம் செய்வதில் கைக்கொள்வதற்கான முக்கிய கொள்கைகளை அமைச்சானது வகுத்தமைத்துள்ளது. இக்கொள்கைகளானவைகள் அரசாங்கம் முகவர்கள் அசாநிகள் மற்றும் சனசமூகங்கள் உட்பட்ட பங்காண்மையாளரின் பங்குபற்றுகையுடன் அமுல்படுத்தப்படுகிறது.

 

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
சொபாதம் பியச, 416/சீ/1 ,
ரொபர்ட் குணவர்தன மாவத்தை,
பத்தரமுல்லை,
இலங்கை.
தொலைபேசி : 1991 +94-11-2034100
இணையம் :www.environmentmin.gov.lk
மின்னஞ்சல்  : இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

 

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2017 13:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது